Total Pageviews
2461
Sunday, 4 August 2013
நடவு வயல்கள் எங்கும் வெள்ளை தேவதைகள்
அட
கொக்குகள்
– ச.பாலசுப்ரமணிய பாரதி.
வெள்ளாற்று மணலுக்கு
வெளிஉலகில் வெகுகிராக்கி
நேற்றுவரை
விபசாரத்தை மட்டுமே
இரவுத்தொழிலாக எண்ணி இருந்தேன்
இன்றோ
இரவுக்குள் இருபதுநடை
அடித்திட விரைந்திடும்
இவர்களைக் கண்டபின்
பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள்
இரவிற்கு ஒருவனுக்குத்தான்
முந்தி விரிப்பார்கள்
ச...பாலசுப்ரமணிய பாரதி
Subscribe to:
Posts (Atom)